சென்னை சமையல்

சென்னை சமையல்

पैकेज:
com.sakthikitchen.tamilrecipe
डाउनलोड:
10K
आकार:
2.9 MB
Android आवश्यक है:
4.1 और बाद वाले वर्शन
अपडेट किया गया:
16 सितंबर 2018
38
नवीनतम संस्करण:
1.5
सभी संस्करण
आयु:
हर कोई
निःशुल्क डाउनलोड

தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும். பலவகை உணவுகளை சுவையுடன் சமைத்து விருந்தோம்ப தமிழர் சமையற்கலை வழிசொல்கின்றது. அத்தகைய புகழ்பெற்ற தமிழ் சமையற்கலையை நவீன காலத்திற்கேற்ப சென்னை சமையல் ஆண்ட்ராய்ட் செயலி மூலமாக கொடுப்பதில் பெருமிதமடைகிறோம்.

Comments

से क्षुधा Sathiya Subramaniam