Tamilnadu Public Service Commission TNPSC போட்டித் தேர்வுக்கு உங்களை தயார் செய்யும் விதத்தில் இலவசமாக டிஜிட்டல் வடிவில் ஒரு அற்புதமான செயலியை TNPSC பாட திட்டத்தின் அடிப்படையில் கொடுத்துள்ளோம். இதனை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயிற்சி பெறலாம்.